• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என்னுள் யாவும் நீயாக! - 12

S_Abirami

✍️
Writer
பிரசன்னாவின் கேள்வி ஞாயமானது. வசு அவனிடம் சொல்லாமலே இருந்திருக்கலாம். ஆனால் வசு சொன்னதும் சரி தான். பார்க்கலாம்.
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
பிரசன்னா சற்று வித்யாசமான கையால்ற மாதிரி இருக்கு!!
வசு பதில் சூப்பர்!!!!
Doctor sir, neenga nallavar thaanayyyy, konjam adjust pannunga sir, vasu paavam
 

anuraj

Active member
Member
பிரசன்னா ஆதங்கபடுறது சரிதான் .அவனோட தாரா அவனுக்குஉண்மையா இருக்க நினைக்குறான்னு புரிஞ்சுக்கனும் அவன்.
 

kothaisuresh

Well-known member
Member
அவன் பேசுவதும் சரி, அவள் அவனிடம் மறைக்கக் கூடாதுன்னு சொன்னதும் சரி.இருவரும் மனம் விட்டு பேசணும்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பிரசன்னாவின் கேள்வி ஞாயமானது. வசு அவனிடம் சொல்லாமலே இருந்திருக்கலாம். ஆனால் வசு சொன்னதும் சரி தான். பார்க்கலாம்.
நன்றி மா
பிரசன்னா சற்று வித்யாசமான கையால்ற மாதிரி இருக்கு!!
வசு பதில் சூப்பர்!!!!
Doctor sir, neenga nallavar thaanayyyy, konjam adjust pannunga sir, vasu paavam
நன்றி சிஸ்
பிரசன்னா ஆதங்கபடுறது சரிதான் .அவனோட தாரா அவனுக்குஉண்மையா இருக்க நினைக்குறான்னு புரிஞ்சுக்கனும் அவன்.
நன்றி சிஸ்
அவன் பேசுவதும் சரி, அவள் அவனிடம் மறைக்கக் கூடாதுன்னு சொன்னதும் சரி.இருவரும் மனம் விட்டு பேசணும்
நன்றி சிஸ்
Super 👌👌👌👌 interesting 😍😍😍😍😍😍😍😍😍😍
நன்றி சிஸ்
 

Shayini Hamsha

Active member
Member
Etho romba kaalam palakinga enda pola yen sona nu kekra? Ponnunga unmaiya marachalum thapu solalanalum thapu.? Intha husband psychology enane purila. Ava idathula irunthu josi ne nalavan nu avalku teriyathu thane
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom