• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 5

ei14XCC22387.jpg


Hello Dears 😍😍😍

உறவுகள் எனும் நந்தவனத்தில்... கதையின் ஐந்தாவது அத்தியாயம் பதிவிட்டுட்டேன். 🤗🤗🤗 தொடர்ந்து கதையைப் படித்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படித்து விட்டு அனைவரும் உங்கள் நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 🥰

உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 5

நன்றியுடன் செங்காந்தள் 🤗
 
ஏஙக இப்படி போட்டுத் தள்ளிட்டிங்க😭

காயத்ரி கேரக்டர கொஞ்சம் முரணா கொண்டு போற மாதிரி ஃபீல் பண்றேன்....காசு பணம் தான் பெரிசுனா அவன ஹாஸ்பிட்டல்ல இருக்கப்பயே கண்டுக்காம போய்ருப்பா...கொஞ்சமாது பாசம் இருந்ததுனா ஓரளவு கவனிப்பா...உயிர் விஷயத்தில் விளையாடுவாளா...கேன்சர் பத்தி தெரியலேனு சொன்னா பொருந்தாம இருக்குது
 
ஏஙக இப்படி போட்டுத் தள்ளிட்டிங்க😭

காயத்ரி கேரக்டர கொஞ்சம் முரணா கொண்டு போற மாதிரி ஃபீல் பண்றேன்....காசு பணம் தான் பெரிசுனா அவன ஹாஸ்பிட்டல்ல இருக்கப்பயே கண்டுக்காம போய்ருப்பா...கொஞ்சமாது பாசம் இருந்ததுனா ஓரளவு கவனிப்பா...உயிர் விஷயத்தில் விளையாடுவாளா...கேன்சர் பத்தி தெரியலேனு சொன்னா பொருந்தாம இருக்குது
ஹாஸ்பிடல் கொண்டு வர முன்னாடி அவ கவனிக்கிறது போல் தான் சிஸ் இருக்கும். கேன்சர் பத்தி அவளுக்கு தெரியாம இல்ல. தன்னோட ஆசைக்கு முன்னாடி கணவனோட உடல்நிலை பெரிசா தெரியல. டோன்ட் வொரி அந்த கேரெக்டரை கண்டிப்பா ஜஸ்டிஃபை பண்ணுறேன். நன்றிகள் சிஸ் 😍😍😍
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom