• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 1

Sembaruthi Ii

Member
Member
View attachment 370
Hello Dears 😍 😍 😍

உறவுகள் எனும் நந்தவனத்தில்... கதையின் முதல் அத்தியாயம் பதிவிட்டுட்டேன். 🤗 தொடர்ந்து கதையைப் படித்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படித்து விட்டு அனைவரும் உங்கள் நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 🥰


முதல் அத்தியாயத்திற்கான திரி 👇🏻

உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 1
அந்த பொண்ணு பேர் அஹனா வா இல்லை அஹாரா வா மாத்தி மாத்தி வருது
 

Megalaveera

Well-known member
Member
Nice start
Periya kumbam
Oru family tree podunga Peru uravumurai therinchika easya irukkum niraya potti kathaigal padikirom Ella kathaigalilum niraya members iruppanga athoda ithu oru oru pagama padikkaporom so family tree thevai padum enpathu enoda karuthu mudinthal podavum
 

Dharani

Well-known member
Member
எவ்வளவு பெரிய குடும்பம் (தேவயானி style ல் படிங்க)

எல்லார் கேரக்டர் யும் சத்தியமா நியாபகம் இருக்காது....

ஆனா மாமா பையன் விஷ்ணுக்கு ப்ரியா எப்படி அக்கா ஆக முடியும் அண்ணி தானே
 
எவ்வளவு பெரிய குடும்பம் (தேவயானி style ல் படிங்க)

எல்லார் கேரக்டர் யும் சத்தியமா நியாபகம் இருக்காது....

ஆனா மாமா பையன் விஷ்ணுக்கு ப்ரியா எப்படி அக்கா ஆக முடியும் அண்ணி தானே
உறவு முறை அண்ணி தான். சின்ன வயசுல இருந்து பிரியா வளர்த்ததால் அக்கான்னு சொல்றான். நன்றிகள் 😍😍😍
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
இன்றைய தலை முறைக்கு தெரியாத
பழைய தலைமுறைக்கு எடுத்துகாட்டும்
பல தலமுறையாய் வாழும்
பெரிய குடும்பம்.....
அழகான கூட்டு குடும்பம் .....
 

Attachments

  • cv-a847fcc_1655831518027_sc_w_v.mp4
    6.2 MB

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom