நன்றிகள் சிஸ்வாழ்த்துக்கள் மா ❤❤❤
நன்றிகள் சிஸ்வாழ்த்துக்கள் மா ❤❤❤
அந்த பொண்ணு பேர் அஹனா வா இல்லை அஹாரா வா மாத்தி மாத்தி வருதுView attachment 370
Hello Dears
உறவுகள் எனும் நந்தவனத்தில்... கதையின் முதல் அத்தியாயம் பதிவிட்டுட்டேன். தொடர்ந்து கதையைப் படித்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படித்து விட்டு அனைவரும் உங்கள் நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முதல் அத்தியாயத்திற்கான திரி
உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 1
அஹாரா சிஸ். அஹாரா னு தான் எல்லா இடத்திலும் இருக்கு.அந்த பொண்ணு பேர் அஹனா வா இல்லை அஹாரா வா மாத்தி மாத்தி வருது
அஹானானு வந்துச்சுஅஹாரா சிஸ். அஹாரா னு தான் எல்லா இடத்திலும் இருக்கு.
கண்டிப்பா சிஸ்... நன்றிகள்Nice start
Periya kumbam
Oru family tree podunga Peru uravumurai therinchika easya irukkum niraya potti kathaigal padikirom Ella kathaigalilum niraya members iruppanga athoda ithu oru oru pagama padikkaporom so family tree thevai padum enpathu enoda karuthu mudinthal podavum
உறவு முறை அண்ணி தான். சின்ன வயசுல இருந்து பிரியா வளர்த்ததால் அக்கான்னு சொல்றான். நன்றிகள்எவ்வளவு பெரிய குடும்பம் (தேவயானி style ல் படிங்க)
எல்லார் கேரக்டர் யும் சத்தியமா நியாபகம் இருக்காது....
ஆனா மாமா பையன் விஷ்ணுக்கு ப்ரியா எப்படி அக்கா ஆக முடியும் அண்ணி தானே