• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ -5

Apsareezbeena loganathan

Well-known member
Member
சின்ன குழந்தையின்
ஸ்பரிசத்தில்
சிரிப்பை தத்தெடுத்த
ஷான்வி .....
சத்தமில்லாமல் ரசிக்கும்
ஷான்வி சைட் அடிக்கராங்களோ
சாய்சரனை......
 
Nice epi
ponnu oru urgent ku surgery panathaye santhoshapadama kelvi kekuthu intha amma ithu gync padichamattum santhoshama operation panna vituruma intha amma yenna padichalum athuku kzha tha irukanumnu ninakkum so shanvima nee unakku pidichathaye padi
சுபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ளவங்க தன் உறவுக்கே விட்டுக்கொடுக்க மாட்டாங்க சிஸ்..
 
சரணுக்கு ஷான்வி தான்ஜோடியாக இருக்க சான்ஸ் இருக்கு ...இவங்க இருவரும் ஒர்தரை ஒருத்தர் மனதால் உணர ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் அது அவர்களுக்கே தெரியவில்லை ....பாப்போம் ....ஆத்தர் ஜீ நம்மள ...எப்படி மண்டைய குழப்புறாங்க என்று 🤭😜
அப்போ ஷிவானியின் கணவன் யாரா இருக்கும் ???
சூப்பர் சூப்பர் சிஸ்❤️❤️❤️
ஆத்தி இந்தக்கா ரொம்ப ஷார்ப்பா இருக்காங்க டோய்.. அதெல்லாம் போறவு சொல்றேன் கா.. இப்போ அடுத்த எபி படிப்போமா?
 
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 💞💞💞💞💞 பொண்ணு நல்லபடியா ஆபரேஷன் செய்து உயிர காப்பாற்றினாளேன்னு இல்ல இந்தம்மா வர வரை வெயிட் பண்ணலைன்னு பேசுறாங்க 😠😠😠😠😠 சரணுக்கு ஷிவானி ஜோடி இல்லையோ 🤔🤔🤔🤔 என்னவோ அன்னியோனியம் இல்லாத பீல் 🤔🤔🤔 ஷான்வி இந்த எபியில் ஏங்குற சின்னப் பிள்ளையை பார்த்த மாதிரி இருக்கு
ரொம்ப நன்றி சிஸ். அன்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் இருக்குல்ல..
 
ஷான்வி சரண்ஜோடின்னா அப்போ ஷிவானி
சஸ்பென்ஸா இருக்கே
இருக்கா இருக்கா... எனக்கும் அதான் வேணும்.. இல்லன்னா நீ வேற பூ பறிக்க போய்டுவீங்க.. அவ்வ்
 
சான்விக்கு சரணா 🙄🙄அப்போ சிவாணி 🧐🧐🧐ஒரே குழப்பமா இருக்கே writerji
குழம்பி தெளிஞ்சா தானே பளிச்சுன்னு இருக்கும்.. அதான் அடுத்த எபி போட்டுட்டேன்.. படிச்சிட்டு சொல்லுங்க சிஸ்.
 

New Episodes Thread

Top Bottom