இல்ல இவர் வேற பின்னாடி சொல்றேன்.Antha puth aal saran appa or maamanaar ah
இல்ல இவர் வேற பின்னாடி சொல்றேன்.Antha puth aal saran appa or maamanaar ah
அவ தான் ஏற்கனவே படிக்க ஆரம்பிச்சுட்டாளே. இவங்களுக்கு தான் அது தெரியாது.இது யாரு புதுசா .ஷான்வி அவள் இஷ்ட ப்பட்ட படிப்பு படிக்க முடியாதோ .
ஷான்வி அப்பா தான் அவளுக்கு செக் வைக்கிறார்.புது ஆள் என்ன அதிகாரமா பேசிட்டு போறார்.
ஷான்விக்கு என்ன செக் வச்சுருக்கீங்க?
விட்டுட்டா தான் பரவாயில்லையே.ஷான்வியை அவள்இஷ்டம் போல வேலை செய்ய விடுவார்களா அவளின் பெற்றோர் ??
சூப்பர் சிஸ்
நோ வேறு ஒருவர்.Nice epi
Marma nabar saran appava illa mamava
Thanks sisNice
அவளை அவர்களால் ஒன்னும் செய்ய முடியாது சிஸ்.யார் அது கதைக்குள்ள மர்மமா வந்துட்டு போறது
ஷான்விய கைனோ படிக்க வச்சிருவாங்களோ