• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ 2

Hi friends
முதல் எபிசோட் போடும்போது ஏதோ சந்தேகத்தோடவே தான் போட்டேன். ஆனா உங்க கமெண்ட் எல்லாம் பார்த்து நான் செம்ம ஹேப்பி. ரொம்ப தேங்க்ஸ். உங்க கேள்வி, ஆர்வம் இதெல்லாம் பார்க்கும்போது வாரம் மூணு எபி போடலான்னு இருந்த என்னோட ஐடியாவை மறுபரிசீலனை பண்ண வேண்டி வருமோன்னு தோணுது. அப்படியே பறக்கற மாதிரி இருக்கு தெரியுமா..

சரி சரணுக்கும் ஷான்விக்கு என்ன? சரணுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? அவங்க ரெண்டு பேரையும் எது இணைக்குது? ஷான்வியும் ஷிவானியும் அக்கா தங்கச்சியா? கிருஷ்ணமூர்த்தி கேரக்டர் எப்படி.. இப்படி போன எபிக்கு உங்ககிட்ட நிறைய கேள்வி இருந்தது. அதுக்கெல்லாம் ஏதாவது ஒரு வகையில் உடனே பதில் சொல்லிட முடியல. ஆனா போக போக கண்டிப்பா சுவாரஸ்யமா கொண்டு போக முயற்சி பண்ணறேன். இப்போ அடுத்த எபிக்கு போகலாமா?

உறவாக அன்பில் வாழ -2

படிச்சிட்டு மறக்காம எப்படி இருக்கானு கமெண்ட் பண்ணுங்க. சீ யூ..
 
பெத்த பொண்ணோட விருப்பம் என்னனு கூட கேட்காம பொம்மை மாதிரி தன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க நினைக்குறாங்க....

சரண் ஷான்வி ஷிவானி...மூனு பேரும் உறவுக்காரங்களோனு இப்ப டவுட் வருது...நல்லா சஸ்பென்ஸா கொண்டு போறிங்க
 

Sridevi@vicappugivi

Active member
Member
இவங்க எல்லாம் அவங்க அவங்க பிடிவாதம் கௌரவம் தான் முக்கியம் னு பிள்ளைகள் விருப்பத்தை கேட்க கூட இல்லாமல் நடந்துக்குறாங்க 😠😠😠😠 ஷான்வி பதில் சூப்பர் இந்த மாதிரி நடக்குறவங்களுக்கு சரியான பதிலடி 👏👏👏
 

Thani

Well-known member
Member
கிருஷ்ணமூர்த்தி கீர்த்தி இருவரும் போட்டி போட்டு மகளை ஹாஸ்பிடலுக்கு வா என்று கூறுவதை விட்டு விட்டு மகளின் மனதில் என்ன இருக்கு என்று பாருங்களேன் ...
சரண் ஷிவானி மேல காட்டும் பாசம் அம்மா மக மேல காட்டும் பாசம் போல் எனக்கு தோணுது ....
இவர்கள் இருவரும் கணவன் மனைவியா இருக்க சான்ஸ் இல்ல தானே சிஸ்....😜
நாங்க இப்படித்தான் கேள்விகள் கேப்போம் நீங்க அசரக்கூடாது.....❤️
சூப்பர் சூப்பர் ❤️❤️
 

Mathykarthy

Well-known member
Member
Interesting.. enna solla varanu kooda ketkama avanga viruppapadi than nadakanum nu solra parents ku shanvi panrathu than sari.. shivani yoda husband enga.. saran shivani ku kalyanam panni vachathala family la irunthu thorathittangalo :unsure:
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
என்ன அம்மா, அப்பா இவங்கன்னு நினைக்க வச்சுட்டாங்க.
ஹீரோயின் டாக்டர், ஹீரோ வீட்டில் ஒரு பேஷண்ட் கனெக்சன் வருது :ROFLMAO:
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
கடம்ப மலர்.....
கொத்தாய் இருக்கும் மலர்.....
உறவுகளின் கொத்தாய்.....
உறவுகளின் அன்பில் வாழ....
நானும் வருகிறேன் .....
அருமை சகி.....
 

New Episodes Thread

Top Bottom