• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - 10

ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை இப்போ சிவபாலன்.ஆனால் சரண்,ஷான்வி,ஷிவானி இவுங்களை பெத்தவங்க மூனு பேரையும் புரிஞ்சுக்களை 😔😔😔
 
ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை இப்போ சிவபாலன்.ஆனால் சரண்,ஷான்வி,ஷிவானி இவுங்களை பெத்தவங்க மூனு பேரையும் புரிஞ்சுக்களை 😔😔😔
உண்மை தான் சிஸ்.
 

Thani

Well-known member
Member
சிவபாலன் சரண் இருவருக்கும் என்ன தொடர்பு அல்லது அண்ணன் தம்பியா ????
 

Priyakutty

Active member
Member
சரண் ரொம்ப நல்லவரா இருக்காரு... 😊

"ஷிவானி என் பாப்பா... அவளுக்கே ஒரு பாப்பா வர போகுது... நான் நல்லா பாத்துப்பேன்..."

இந்த டயலாக் அருமை... 👌

ஆமா... கங்காமாக்கும் நமக்கும் புரிஞ்சது... அவங்களுக்கு புரில... 🙄

இதுல ஷான்விக்கு வேற பிரச்சனை...

அவங்க அப்பாவ எதுல சேர்த்த... 😤😤
 

New Episodes Thread

Top Bottom