• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - எபிலாக்

Hi friends .

தொடர்ந்து வாசித்து ஊக்கம் அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

இதோ கதையின் எபிலாக்..

உறவாக அன்பில் வாழ - எபிலாக்

அன்புடன்

கடம்ப மலர் 💮
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
உறவுகள் இருந்தும்
உறவற்ற நிலையில்
உள்ளுக்குள் விரும்பி
உறவுக்காக ஏங்கி நிற்கும் ஷிவானியின் எண்ணம் நிறைவேறியது உள்ளம் மகிழ
உறவுகள் சூழ
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐💐💐
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
குற்றங்களை மன்னிப்பதாலும்
குறைகளை மறப்பதாலும் தான்
குடும்பத்தில் உறவுகள் நீடிக்கின்றன.
பணத்திற்கு பின் ஓடிய தன்
பெற்றோரை ஷான்வி
பாசத்தின் அருமையை
பக்கத்தில் வைத்து
புரிய வைத்து விட்டாள் .....
 
நல்ல கதை 👏👏👏உறவுகள் இருந்தால் ஆனந்தமே 🥰🥰🥰.தனிமை எனும் சிறையில் இருந்த சான்விக்கு அன்பான உறவுகள் கிடைத்தது 😍😍😍.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
 

Thani

Well-known member
Member
ஆனந்தம் விளையாடும் கூட்டுக்குள் ...ஷான்வியும் வந்து இணைந்து கொண்டாள் .....
அப்புறம் என்ன இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் 😀
சூப்பர் ❤️அவ்ளோ அழகா எழுதி முடித்து விட்டீர்கள் 😍
 

New Episodes Thread

Top Bottom