• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 22 (நிறைவு)

காதலும் நட்புமென தோழமைகளுடனான இந்த பயணம் தங்களை ரசிக்கவும் நெகிழவும் வைத்திருக்கும் என நம்புகிறேன்.

இதோ நிறைவு அத்தியாயம்!

உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 22 (நிறைவு)

தொடர்ந்து வாசித்து கருத்திட்டு ஊக்குவித்த வாசக தோழமைகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 

kothaisuresh

Well-known member
Member
அருமையான நட்பை விவரிக்கும் கதை, அவங்களோட நட்பு இப்படியே தொடரட்டும்
 
அருமையான நட்பை விவரிக்கும் கதை, அவங்களோட நட்பு இப்படியே தொடரட்டும்
கதை முழுவதும் தொடர்ந்து வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி மா ❤️❤️
 

Thani

Well-known member
Member
இவர்களின் இந்த நட்பு ....சான்ஸே இல்ல .....👌
அதைவிட சிறப்பு திருமணத்திற்கு அப்புறமாவும் நட்பு தொடருதே செம....
அழகான கதை சிஸ்❤️❤️❤️❤️❤️
 
இவர்களின் இந்த நட்பு ....சான்ஸே இல்ல .....👌
அதைவிட சிறப்பு திருமணத்திற்கு அப்புறமாவும் நட்பு தொடருதே செம....
அழகான கதை சிஸ்❤️❤️❤️❤️❤️
மிக்க நன்றி சிஸ் ❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom