• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உமாவின் கோபம்-7

chitra ganesan

Well-known member
Member
காயத்ரி உண்மையை சொல்ல கூடாதுன்னு அந்த மாப்பிள்ளை உமாகிட்ட அவளை பத்தி தப்பா சொல்லி இருப்பான்.அதை கேட்டு அவளும் தன் தோழி மேலே கோவ படுறா. ஹ்ம்ம் நம்பினா உமாக்கு நல்லது.நம்பாட்டி அவளுக்கு தான் நஷ்டம்🤨
 

Thani

Well-known member
Member
அட இந்த உமா காயத்திரியை தப்பா நினைத்து விட்டாளா அவள் உனக்காக தானே ..அவனை சந்தித்தாள்..மண்டைய கழுவி விட்டானா மாப்பிளை ...காயத்ரி பேசாம உண்மையான காரணத்தை கூறிவிடு.. நம்புவாளா உமா ?
சூப்பர் சிஸ்❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
காயத்ரிக்கு தெரிந்ததை ஏன் மறைக்கிறா?
உமா வாழ்க்கை நல்லா இருக்கணும்னா அவள் வெளிப்படையா பேசினால் தான் நல்லது.
 
காயத்ரி பத்தி தப்பா சொல்லி இவன் பிரச்சனைய மறைக்க பார்
காயத்ரிக்கு தெரிந்ததை ஏன் மறைக்கிறா?
உமா வாழ்க்கை நல்லா இருக்கணும்னா அவள் வெளிப்படையா பேசினால் தான் நல்லது.
ஆமாம் சிஸ்.
 
அட இந்த உமா காயத்திரியை தப்பா நினைத்து விட்டாளா அவள் உனக்காக தானே ..அவனை சந்தித்தாள்..மண்டைய கழுவி விட்டானா மாப்பிளை ...காயத்ரி பேசாம உண்மையான காரணத்தை கூறிவிடு.. நம்புவாளா உமா ?
சூப்பர் சிஸ்❤️
வெரி ஈசி. இந்த பொண்ணு அப்படினு ஒரு ஆண் சொன்னால் ஆமாம் சாமி போடற கூட்டம் அதிகம்.
 

New Episodes Thread

Top Bottom