• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஈடில்லா எனதுயிரே - 24 (Final)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஈடில்லா எனதுயிரே

தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றி பிரண்ட்ஸ்

 

kothaisuresh

Well-known member
Member
கெமிஸ்ட்ரி வாத்தி க்கு கடைசில கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆயிருச்சு
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
எனக்காக யோசித்து
எனக்காக தவித்து
எனக்காக போராடி
எனக்காக விட்டுக் கொடுத்து
எனக்காக கல்யாணம் ஆகி
எனக்காக காத்திருந்து
எனை மாற்றிய உன் காதல்
எனதுயிர் போல
என் உயிரினும் மேலாக
உனை காப்பேன்
என்னுயிரே....
ஈடில்லா எனதுயிரே ......

💐💐🤩🤩❤️❤️😘😘💕💕💕
 

Santhinagaraj

Well-known member
Member
ரொம்ப அருமையான காதல் கதை ராகாவோட எதிர்பார்ப்பில்லாத காதலுக்கு பிரபஞ்சனோட காதலும் சேர்ந்துடுச்சு.
கடைசில வாத்திக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடுச்சு சூப்பர்
 

Priyakutty

Active member
Member
Aww🥰🥰🥰

பிரபா, ராகா... 😍😍😍

ராகா காதல் செம்ம... 😍😍

அவர் காதல் இயல்பா தோன்றியது போல அழகா இருந்துச்சு... ❤

குறும்பான ஹீரோயின்... 🤭🥰

ஸ்ட்ரிக்ட் வாத்தி... 🤩💞

லவ்லி ஸ்டோரி க்கா... 😍

என்ஜோய் பண்ணி படிச்சேன்... ❤

வாழ்த்துக்கள்... 🤩
 

New Episodes Thread

Top Bottom