சுயம்-வரம் 8
Happy reading.
Happy reading.
உமா காயத்திரியை சந்தேகம் பட்டாள்தானே ...அதுதான் மாப்பிளை சார் தன் வாயால் வாக்கு மூலம் கொடுத்து விட்டானே ..உமா ப்ரெண்ட் மேல இனிமேலாவது நம்பிக்கை வையம்மா..
சூப்பர் சிஸ்
இந்த மாதிரி சிலர் இருக்காங்க.எவ்வளவு சுயநலம் அவனுக்கு
காயத்ரி
பெண்களை முட்டாள்னு நினைச்சா இப்படித்தான் ஆகும்.மாப்பிள்ளை சார் இவ்வளவு சீக்கிரம் மாட்டிகிட்டார்...உமா இன்னும் நிதானமா பிரச்சனைய கையாண்டிருக்கலாம்
உமாவுக்கு எடுத்து சொல்லனும்.உமா காயத்திரியை சந்தேகம் பட்டாள்தானே ...அதுதான் மாப்பிளை சார் தன் வாயால் வாக்கு மூலம் கொடுத்து விட்டானே ..உமா ப்ரெண்ட் மேல இனிமேலாவது நம்பிக்கை வையம்மா..
சூப்பர் சிஸ்
ஆமாம். அணுகு முறை தவறு.குட் மூவ் காயத்ரி..இத்தனை நாள் பிரின்ட் ஆக இருந்தவளை நேத்து வந்த ஒருத்தன் பொய் சொல்லி பிரிக்க முடியும் என்றால் அது எப்படி ஒரு நல்ல நட்பாக இருக்க முடியும்?உமா அவசரப்படாம நிதானமா இதை அணுகி இருக்கலாம்.நல்ல நட்பை சந்தேகப்பட்டுட்டா