• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இன்னுயிராய் ஜனித்தாய் - 28

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நித்திக்கு சட்டுனு எல்லார் கிட்டவும் சொல்ற குறை இல்லையே....அவன் தயக்கம் அவனுக்கு...நீ நினைக்கிற காரணம் இல்லை துர்கா
 

Santhinagaraj

Well-known member
Member
துர்கா அவனோட குறையை அவனால் வெளியில சொல்ல முடியாததால் தான் உன்னை விட்டு விலகினான் நீ நினைக்கிற காரணம் இல்லை நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காத
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
ஆணின் உணர்வுகளை
ஆழமாய் காயப்பட்டதை
அழகாய் உணர்த்தி விட்டான்
அவள் இதழ் சுவையில் ...
 

Uma santhana

Member
Member
தன் உடல் நிலை சரியில்லை என்று தயக்கம் காட்டுகிறானா?
 

kothaisuresh

Well-known member
Member
அவனோட குறையை உன்னிடம் நேராக சொல்ல முடியாமல் தவிக்கிறான்
 

New Episodes Thread

Top Bottom