• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இன்னுயிராய் ஜனித்தாய் - 11

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஒருவழியா அம்மாவும் அண்ணனும் நித்திலன பார்க்க வந்தாச்சு...மொட்டகட்டையா அப்பாகிட்டேன்னு சொல்லவும் பதறுறாங்க பாரு நித்தி...விளக்கமா சொல்லு...அப்படியே உன் மனசையும்
 

kothaisuresh

Well-known member
Member
அடேய் ஒரே வார்த்தைல அவங்கள பதற வைச்சிட்ட
 

Revrajen

New member
Member
நித்திலனுக்கு என்ன தான் பா பிரச்சனை
 

Santhinagaraj

Well-known member
Member
அடேய் நித்தில சொல்றதே தெளிவா சொல்லுடா இப்படி ஒத்த வார்த்தைகளை நான் அப்பா ஆகிட்டேன்னு சொன்னா கேக்குறவங்க தவறாமல் என்ன செய்வாங்க
 

Uma santhana

Member
Member
நித்திலனுக்கு ஹெல்த் ப்ராப்ளம் இருக்கா? டிவோர்ஸியா?
 

New Episodes Thread

Top Bottom