• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இதயம் 16

Nithya Mariappan

✍️
Writer

kothaisuresh

Well-known member
Member
மெட்ராஸ சுத்தி பாக்கப்போறேன்னு கிளம்பிட்டாங்க
 

Thani

Well-known member
Member
இருவரும் மகிழ்ச்சியாக தான் இருக்காங்க .....பிரச்சனை வராம இருந்தா சரிதான் .....
சூப்பர் 😀
 

CRVS

Active member
Member
' கஷ்டத்துல நமக்குத் துணையா நிக்காத அழகை வச்சு என்ன பண்ணுறது"அருமையான வரிகள்.

உண்மை தான்....நிறைய பேர் தன்னோட பணம், தன்னோட சேமிப்பு என்று தனித்தனியாகத்தான் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருவருக்கொருவர் தோள் கொடுப்போம், துணை நிற்போம் என்னும் எண்ணமே இல்லை.

அந்த வகையில் அகிலனும், ஆனந்தியும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.. ! அகிலத்தில் ஆனந்தமாக இருந்துவிட்டால் வேறெதுவும் தேவையில்லை.
அவர்களின் பெயர்பொருத்தத்தை போலவே மனப்பொருத்தமும் அமைந்துவிட்டது.
(y)(y)(y)
 

Mathykarthy

Well-known member
Member
Nice update 💞 புதுசா சந்தோசமா வாழ்க்கையை ஆரம்பிச்சுருக்காங்க.. 😍
 

New Episodes Thread

Top Bottom