• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இதயம் 14

Nithya Mariappan

✍️
Writer
ஹலோ மக்களே

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 14

எனது முடிவுற்ற நாவல்கள்

நித்யா மாரியப்பன் - Completed Stories

ராகமஞ்சரிய உடனே ரிமூவ் பண்ணுனதால என்னோட மூஞ்சிபுக் இன்பாக்ஸ்ல சிலர் வந்து குமுறிருக்காங்க. நான் சைட்ல கதை முடிஞ்சதும் உடனே ரிமூவ் பண்ணுறதுக்குக் காரணம் அமேசான்ல அந்த கதைய போட்டு காசு சம்பாதிக்கிறதுக்காகவாம். நல்ல ஜோக் இது. என்னோட டேக்ஸ் ப்ராக்டிசிங் புரபசன்ல வர்ற இன்கம்ல நாலுல ஒரு பாகம், அமேசான் எனக்குக் குடுக்குற ராயல்டிய விட அதிகம். நான் ஏன்யா அமேசானை பிடிச்சு தொங்க போறேன்?

Moreover எனக்கு கமெண்ட் பண்ணுங்க, ரிவியூ போடுங்கனு நான் யாரோட இன்பாக்சையும் தட்டுனது இல்ல. கமெண்ட் போடுறவங்க, சைலண்டா படிக்கிறவங்க, டேக் பண்ணுனு சொல்லிட்டு கதை படிக்காம இருக்குறவங்க, மத்த சைட்ல பக்கம் பக்கமா கமெண்ட் பண்ணீட்டு இங்க சூப்பர்னு கூட போட யோசிக்கிறவங்கனு எல்லாரையும் நான் ஒரே விதமா தான் ட்ரீட் பண்ணுறேன். கதை முடிஞ்சதும் நன்றியும் சொல்லுறேன். கடமையை செய் பலனை எதிர்பார்க்காதேங்கிற மோட்டோவோட தான் நான் தொடர்ந்து எழுதிட்டிருக்குறேன்.

கதை போஸ்ட் பண்ணுறது, ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணுறது, கமெண்டுக்கு ரிப்ளை பண்ணுறது, யூடி டைப் பண்ணுறதோட மத்த வேலைகளையும் செஞ்சு முடிஞ்சளவுக்கு என்னை நான் பிசியா வச்சிட்டிருக்கேன். சோ இந்த எழுத்துலகத்தோட அல்பமான பாலிடிக்ஸை என் இன்பாக்ஸ்ல வந்து வன்மமா கக்காதிங்க. யாரையும் என் கதைய படிங்கனு நான் வலிய போய் கூப்பிட்டதில்ல. அதனால கதை ரிமூவ் பண்ணுறப்ப எனக்கு எந்த குற்றவுணர்ச்சியும் வராது. இதுவரை அதிகபட்சமா நான் ரீடர்சை ரெக்வஸ்ட் பண்ணுனது சைட்ல ரிஜிஸ்டர் பண்ணுறதுக்கும், சைட்ல கமெண்ட் பண்ணுறதுக்கும் மட்டும் தான். என் கதைய படிங்க, ரிவியூ போடுங்கனு யாரையும் வற்புறுத்திருக்கேனா? அப்புறம் எதுக்கு என் இன்பாக்சுக்கு வர்றிங்க?

சைட்டுக்கும் பிரதிலிபிக்கும் நான் பார்சியாலிட்டி பாக்குறேன்னு வேற சொல்லுறாங்க. ஏன் ரீடர்ஸ் மட்டும் சைட் வேறுபாடு பாத்து கமெண்டும் ரிவியூவும் குடுக்குறது இல்லையா? அது ரீடர்சோட தனிப்பட்ட விருப்பம்னா இது என்னோட தனிப்பட்ட விருப்பம். FYI பிரதிலிபிலயும் கதை முடிஞ்சதும் நான் ரிமூவ் பண்ணிடுவேன், போட்டிக்கதை மட்டும் தான் ரிசல்ட் வர்ற வரைக்கும் அங்க இருக்கும். ஒருத்தரை குத்தம் சொல்லுறதுக்கு முன்னாடி யோசிச்சிட்டு குத்தம் சொல்லுங்க. அதே மாதிரி ஆன்லைன் ரைட்டிங் உலகம் மட்டும் தான் வாசக உலகம்ங்கிற ரீதியில பேசாதிங்க. புத்தகத்தில கதை படிக்கிற வாசகர்களோட எண்ணிக்கை இதை விட அதிகம்.

இனியொரு தடவை என் இன்பாக்ஸை தட்ட வேண்டாம். எனக்கு எழுத்துலக அரசியல்ல முங்கி முக்குளிக்க நேரமில்ல. அவசியமும் இல்ல. கதை படிங்க, பிடிச்சா கமெண்ட் பண்ணுங்க, இல்லனா சைலண்டா கூட படிங்க.. பட் என் கதைய நான் எங்க வைக்கணும், எப்ப ரிமூவ் பண்ணணும், நான் எங்கல்லாம் சம்பாதிக்கணும்னு லெக்சர் குடுக்காதிங்க... That's none of your business guyz!

(பி.கு : இதை ஃபேஸ்புக்ல சொன்னா பொங்கல்னு உருட்டுவாங்க. இன்பாக்ஸ்ல வந்து யார் சொன்னாங்க, என்ன சொன்னாங்கனு டிஜிட்டல் புறணி பேசுவாங்க. எனக்கு அதுல இன்ட்ரஸ்ட் இல்ல. சோ இங்க போட்டுட்டேன். அந்த குறிப்பிட்ட நபர் இந்த கதைய ஃபாலோ பண்ணுறதால இங்க போட்டேன். இல்லனா எப்பவும் போல Ignore negativityனு உருப்படியான வேலைய செய்யுறதுக்குப் போயிருப்பேன்)

By the way, இந்த தளத்துல நான் எழுதுற கதைகளுக்கு லைக்ஸ் கமெண்ட் போட்டு என்னை மதிக்கிற @kothaisuresh ஆன்ட்டி @Thani sis, @Sridevis sis, @Mathykarthy sis, @அமுதா சக்திவேல் sis, @EswariSasikumar akka, @GayuR sis, @Mahalakshmi sis, @வித்யா வெங்கடேஷ் சிஸ் @Muthu pandi sago & facebookல கமெண்ட் பண்ணுற ரீடர்ஸுக்கு நன்றி! முடிஞ்சளவு ஆன்கோயிங்ல கதை படிக்க முயற்சி பண்ணுங்க. நீங்க படிக்கலனா எனக்கு அதை இன்ஃபார்ம் பண்ணுங்க. உங்களுக்காக நான் டேட் எக்ஸ்டெண்ட் பண்ணுறேன். நன்றி!
 
Last edited:

Ezhilanbu

Administrator
Staff member
Writer
என்னம்மா எபி படிக்கலாம்னு போஸ்டை திறந்தா இவ்வளவு பெரிய போஸ்ட்? இதெல்லாம் வேற நடக்குதா?

இப்ப எல்லாம் இதை ஒன்னு சொல்றாங்க. சம்பாதிக்கத்தான் கதை எழுதுறோம்னு.

அப்படியே லட்சலட்சமா வருதாக்கும். நான் எல்லாம் எனக்கு வரும் பணத்தையும் தாண்டி சைட் நடத்த காசு செலவழிச்சுட்டு இருக்கேன். சைட்ல இருந்து எனக்கு ஒரு லாபமும் வந்தது இல்லை. நஷ்டத்தில்தான் ஓடுது.

நஷ்டத்தில் நடத்தணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா? நம்ம கதைகளைப் படிக்க சிலர் வர்றாங்களே... அதுக்கு நமக்கும் ஒரு இடம் வேணுமேன்னுதான் நஷ்டம் வந்தாலும் சைட் நடத்துறேன்.

கதை எழுதி செலவழிக்கிற ஆள் நான். இதில் அப்படி என்னத்தை சம்பாதிச்சுட்டதை இவங்க பார்த்தாங்க?

இதில் எல்லாம் சிலர் இருக்காங்க பார்... அடுத்த சைட்ல ஒரு கதை விடாமல் கமெண்ட் போட்டு கொண்டாடுவாங்க. இங்கே சைலண்டா படிச்சுட்டு ஒத்த கமெண்ட் கூட பண்ணாமல் போறாங்க. அது எல்லாம் நமக்குத் தெரியாதுன்னு நினைச்சாங்க போல.

மத்த சைட்தான் பெரிய சைட் மாதிரியும், நம்ம சைட் தீண்ட தகாத போலவும் சிலர் நடத்துவது எல்லாம் தெரிஞ்சிட்டேதான் இங்கே இருக்கோம்.

இதில் வன்ம குடோன் போல் இவ சைட்ல நான் படிக்க மாட்டேன்னு பீலா விட்டு சுத்துறாங்க. நீங்க ஒருத்தர் படிக்கலைதான் எனக்கு நஷ்டமாகுதாக்கும்னு கேட்கணும் போல இருக்கு.

உண்மையா நமக்கு ரெஸ்பான்ஸ் பண்ணினா நாமும் பதிலுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணுவோம். அதை விட்டு, குறை சொல்லவே வர்றவங்ளை கண்டுக்காமல்தான் போகணும்.
 
Nithya Mariappan

✍️
Writer
என்னம்மா எபி படிக்கலாம்னு போஸ்டை திறந்தா இவ்வளவு பெரிய போஸ்ட்? இதெல்லாம் வேற நடக்குதா?

இப்ப எல்லாம் இதை ஒன்னு சொல்றாங்க. சம்பாதிக்கத்தான் கதை எழுதுறோம்னு.

அப்படியே லட்சலட்சமா வருதாக்கும். நான் எல்லாம் எனக்கு வரும் பணத்தையும் தாண்டி சைட் நடத்த காசு செலவழிச்சுட்டு இருக்கேன். சைட்ல இருந்து எனக்கு ஒரு லாபமும் வந்தது இல்லை. நஷ்டத்தில்தான் ஓடுது.

நஷ்டத்தில் நடத்தணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா? நம்ம கதைகளைப் படிக்க சிலர் வர்றாங்களே... அதுக்கு நமக்கும் ஒரு இடம் வேணுமேன்னுதான் நஷ்டம் வந்தாலும் சைட் நடத்துறேன்.

கதை எழுதி செலவழிக்கிற ஆள் நான். இதில் அப்படி என்னத்தை சம்பாதிச்சுட்டதை இவங்க பார்த்தாங்க?

இதில் எல்லாம் சிலர் இருக்காங்க பார்... அடுத்த சைட்ல ஒரு கதை விடாமல் கமெண்ட் போட்டு கொண்டாடுவாங்க. இங்கே சைலண்டா படிச்சுட்டு ஒத்த கமெண்ட் கூட பண்ணாமல் போறாங்க. அது எல்லாம் நமக்குத் தெரியாதுன்னு நினைச்சாங்க போல.

மத்த சைட்தான் பெரிய சைட் மாதிரியும், நம்ம சைட் தீண்ட தகாத போலவும் சில நடத்துவது எல்லாம் தெரிஞ்சிட்டேதான் இங்கே இருக்கோம்.

இதில் வன்ம குடோன் போல் இவ சைட்ல நான் படிக்க மாட்டேன்னு பீலா விட்டு சுத்துறாங்க. நீங்க ஒருத்தர் படிக்கலைதான் எனக்கு நஷ்டமாகுதாக்கும்னு கேட்கணும் போல இருக்கு.

உண்மையா நமக்கு ரெஸ்பான்ஸ் பண்ணினா நாமமும் பதிலுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணுவோம். அதை விட்டு, குறை சொல்லவே வர்றவங்ளை கண்டுக்காமல்தான் போகணும்.
நான் பொதுவா அரசியல் பண்ணுறவங்களை கண்டுக்கறதில்லக்கா... என்னை சீண்டாத வரைக்கும் நான் அமைதியா என் வேலைய பாத்துட்டு இருப்பேன்... சைலண்டா இருந்தா இங்க நடக்குற எதையும் கண்டுக்கிறதில்லனு நினைக்காங்க... யாரு என்ன மாதிரி பார்சியாலிட்டி பாக்காங்கனு தெரியாமலா இருக்கோம்?என் கிட்ட கேட்டத கொண்டாடப்படுற பிரபல எழுத்தாளினிகள் கிட்ட கேக்க சொல்லுங்க... ரசிகப்படைகள் வச்சு அடிச்சு துவைச்சு காய போட்டுடுவாங்க... நம்ம ரீடர்ஸ் மனசு கஷ்டப்படக்கூடாதுனு யோசிச்சா இந்த மாதிரி சிலர் நம்ம கிட்ட அட்வாண்டேஜ் எடுத்துக்கிறாங்க... சிலருக்கு உடனடியா பதிலடி குடுக்கலனா நம்மளை ஏமாளினு நினைச்சு ஏறி மிதிக்காங்க... அதுக்கு தான் இந்த போஸ்ட்... மத்த சைட்ல தப்பும் தவறுமா ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட இருக்குற கதைக்கு பக்கம் பக்கமா கமெண்ட் பண்ணிட்டு என் கதைய சைலண்டா படிச்சுட்டு கடக்குறவங்களை எனக்குத் தெரியாதாக்கும்? பார்சியாலிட்டி பத்தி பேசணும்னா அதையும் பேசலாமே... என் அபிமான தளத்துல நீ எழுதல, சோ உன் கதைய பத்தி பொதுவுல பேசமாட்டேன்னு இருக்குறவங்க எத்தனை பேர்? அதெல்லாம் பேசுனா பக்கம் பக்கமா பேசலாம்... சும்மா இருக்குறவளை வந்து காசு மண்ணாங்கட்டினு சீண்டிட்டு இருக்காங்க... ரைட்டிங்கை பொழுதுபோக்கா நினைச்சிட்டு இருக்குறதால தான் இந்த அசிங்கமான அரசியலை சிரிப்போட கடக்க முடியுது... பட் அதுக்கும் ஒரு லிமிட் இருக்குல்ல...
 
எல்லாம் தெரிஞ்சி சுத்தி நடக்கிற வக்கிரமான எழுத்து அரசியலை பார்த்துட்டுத்தான் இங்கே இருக்கோம்.

நாம அமைதியா இருப்பதால் ஏறி மிதிச்சாலும் வாங்கிப்பாங்கன்னு நினைச்சாங்க போல.

பேச வேண்டிய நேரம் வந்தால் பேசத்தான் செய்வோம் (y) (y)
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer
அகிலன் இனிஅதிரடிதான் போல. உடனே பதிலடி கொடுத்துட்டான்
 
Thani

Well-known member
Member
கடு கடுவென பொரிந்து கொண்டிருந்தவளை இப்படி குளிர வைச்சு விட்டியே அகிலு 😀ஆனந்தியின் முகத்தில் தான் எவ்ளோ மகிழ்ச்சி 😀
சுப்ரஜாக்கு நல்ல மூக்குடைப்பு.....
அகிலின் சேட்டைகள் ஆரம்பமோ😀
சூப்பர் 😀
 
kothaisuresh

Well-known member
Member
வீடு பார்த்தாச்சா சூப்பர் 👌👌👌👌.
சுப்ரஜாக்கு செம்ம நோஸ்கட்,
சூப்பர் அகில்
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom