• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அவள் செவ்வரளி _ செவ்வரளி பூ .

Shayini Hamsha

Active member
Member
#நந்தவனம்குறுநாவல்போட்டி2K22

#கதைநந்தவனபூஇல10

#அவள்செவ்வரளி

#ஷாயினிகதைவிமர்சனம்

எனது பார்வையில்

அழகான உயிரோட்டமானதுமான குடும்பார்ந்த குறுநாவல் கதையே #அவள்செவ்வரளி.

முதலில் இக் கதையை அழகாக இலகுவான எழுத்து நடையில் சிறப்பாக குறிப்பிட்ட காலத்தில் எழுதி முடித்தமைக்கு பாரட்டுக்கள் சகி.

#அவள்செவ்வரளி

நாயகி #வாசுகி.. செவ்வரளியாக மணம் வீசுகிறாள்💞💕🥰

பெண்ணவள் வாழ்வில் பழகிபோன துயர நிகழ்வுகள்.அதில் மரத்து அதனை தாண்டி அவள் வாழ்வில் மணம் வீச நாயகன் ஆண்மகன் #நாதன் வருகை.

அவனின் பொன்னு மீதான காதல் ஹப்பப்பா🥰🥰💕😍

நாதனும் வாழ்வில் விதி வசத்தில்
சில இழப்புகள்..அதிலும் அவனை
உயிர்ப்புடன் வைத்திருக்க #மாறன்
வருகை.

ஆண்மைக்கு அர்த்தமற்றதாய் #தமிழ்

பெண்மைக்கு அழுக்காய் #காந்திமதி.

இவர்களுடன் நறுமண நந்தவன பூக்களாக கோபால் , வெங்கடேசன் , பவி , மாதவன் 💕💕💞🥰🥰

எதற்கென்றே தெரியாத வாழ்வில் இலக்கணமற்ற பிறப்புக்களாக வளர்மதி, துரை

வாசுகி நாதனின் வாழ்வில் அர்த்தம் மாறனை தாயுமானவனாக மாற்றிய
குட்டிதேவதை #பிரகதி

..

கதையில் அர்த்தமானதாக செய்ய ஆங்காங்கே சமூகத்தில் மாற்றம் வேண்டிய கருத்துக்கள் தெளிக்க
பட்டமை வெகு அருமை.

குறுநாவல் போட்டியில் வெற்றிபெற மனதார்ந்த வாழ்த்துக்கள் சகி. @செவ்வரளி பூ 💞💕💐💐
eiJ3ZPO12939.jpg
 
Last edited:

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom