• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அரவணைக்கும் தோழமை-2

சிவஸ்ரீ

Active member
Member

anuraj

Active member
Member
ஐவரின் விருப்பம் நிறைவேறனும் .பாக்கலாம் என்ன ஆகுதுனு
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அரவணைக்கும் தோழமை....

தேடிப் பெறா உறவுகள்
தோழிகளின் நட்பு....
தோளில் கை போட்டு
தோழமையாய் நடை பயின்று தோல்விகளுக்கு கரம் நீட்டி
தேற்றி அனைத்துச் செல்லும் தோழமை தோழிகளே.....
ஐவரின் எண்ணமும்
ஐயம் இல்லாமல் ஒன்றே...
ஐவர் கூட்டம் அருமை.....
 
அரவணைக்கும் தோழமை....

தேடிப் பெறா உறவுகள்
தோழிகளின் நட்பு....
தோளில் கை போட்டு
தோழமையாய் நடை பயின்று தோல்விகளுக்கு கரம் நீட்டி
தேற்றி அனைத்துச் செல்லும் தோழமை தோழிகளே.....
ஐவரின் எண்ணமும்
ஐயம் இல்லாமல் ஒன்றே...
ஐவர் கூட்டம் அருமை.....
💜💜💜💜♥️♥️♥️ நன்றிகள் பல.
 

Lakshmi

Well-known member
Member
காதல் திருமணம், பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் எந்த திருமணமாக இருந்தாலும் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இருந்தால் சரி.
 

New Episodes Thread

Top Bottom