• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அரவணைக்கும் தோழமை-2

Baby

Active member
Member
ஆத்தி நல்லா இருக்க பிள்ளைகளை ஆத்தர் காதலிச்சு காதலனைத் தான் கட்டிப்பேன்னு ஒத்த கால்ல நிக்க வைக்க போறாங்களே....
 
காதல் வேண்டாம்னு நினைக்கிறவங்க தான் சீக்கிரம் காதலில் விழுவாங்க😁அந்த ஐவரில் யாரு முதல்ல?நம்ம ஹீரோயின் சரண் தானோ?

இப்படியே நாலு வரன் வந்தா காதலிச்சு கல்யாணம் பண்ணிரலாம்னு தோனிரும்
அப்படித்தான் தோணும்.
 
அப்படி எல்லாம் நடக்க கூடாதுனு வேண்டிக்கோங்க.
ஆத்தி நல்லா இருக்க பிள்ளைகளை ஆத்தர் காதலிச்சு காதலனைத் தான் கட்டிப்பேன்னு ஒத்த கால்ல நிக்க வைக்க போறாங்களே....
 

New Episodes Thread

Top Bottom