சீக்கிரம் கதைய முடிகிறது தான் டி ரித்தி உனக்கு நல்லது
ஏன் சிஸ் இந்த கொலவெறி..
அப்படி பார்த்தாலும் தங்கச்சி ப்ரண்ட்ட இருந்தாலும்..
தங்கச்சி ப்ரண்டை அண்ணன் சைட் அடிக்கறது இல்லையா.. காதலிக்கறது இல்லையா.. கல்யாணம் தான் பண்றது இல்லையா.. எப்படி நம்ம லாஜிக்..