நன்றிபெரிய குடும்பம்.
சொந்தத்தில் ஜோடி சேர்ந்தும் பிரச்சனையா?
அப்படி என்ன பிரச்சனை?
கதையில் போக்கில் பார்போம் சகி
நன்றிபெரிய குடும்பம்.
சொந்தத்தில் ஜோடி சேர்ந்தும் பிரச்சனையா?
அப்படி என்ன பிரச்சனை?
நன்றிபேர் எல்லாம் வித்தியாசமா நல்லா இருக்கு
நிறைய characters will take time to identify good going
நன்றிNice update dear...
Prachchanaikku kaaranamey evar thaanaa ..appdi yennathaan panninaar
நன்றிசுருதி சேர்ந்தபின்
சமயம் எம்மாத்திரம்????
சங்கீத குடும்பத்தில்
சங்கடம் தீர்க்கும் மருந்து எதுவோ???
தாத்தாவின் கோவம்
தன் பேரன் வாழ்கையின் பாவமோ???
பூர்வியின் பிடிவாதமா
மனோவின் மன உளைச்சலுக்கு????
மிக்க நன்றிMano puvi pirivukku manikkam thatha than karanamo.. indha vayasulayum pondatti yayum venamnuttu viraippa suthitu irukaru.. peyaran a than kaikulla vachukkka pakuraru.. super start sis