• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அடங்காத அதிகாரா 17

முந்தைய எபிசோடில் கமென்ட் செய்த அனைவருக்கும் நன்றி. குழந்தைகளுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேரம் போதாமை காரணமாக தனியாக பதிலளிக்க இயலவில்லை.

CRVS2797

Active member
Member
ஆனாலும் இந்த நீரூபன், பூமிகாவை ரொம்பத்தான் சுத்தல்ல விடறான். தானா ஒரு பொண்ணு லவ்வுன்னு சொல்லிட்டு வந்தா,
இப்படித்தான் இழுத்தடிக்க தோணுமோ என்னவோ. பாவம் பூமிகா..! ரொம்ப நல்ல பொண்ணு.
தன் சொந்த மாமாவைத்தானே
விரும்புறா.... இதுல வயசு வித்தியாசம் எல்லாம் எதுக்கு பார்க்கணும். பேசாம அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சிடுங்க ப்ளீஜ்ஜூ...!!!

அதுசரி, இந்த ராக்கி போய் ஜம்முன்னு அரியாசனத்துலப் போய் உட்கார்ந்துட்டானே....
அங்கே ஒரு CCTV கேமரா கூடவா இல்லை. ஓ மை காட் ! இவன் பசு தோல் போர்த்திய புலி போலயிருக்கே.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
CRVS

இவனுக்கு இப்படிலாம் வேற ஆசை இருக்கா!!... உன்னை வச்சு செய்வான் நிரூபன்!!... பூமி சூப்பர்!!... இவளுக்கு எப்படி எல்லாம் தெரியும்??
 
Rakki oda yenna pokku konjamum sari ellaye....entha arasiyal sathurangam current affair oda konjam connect aaguthu....
Niroo mama jaadikkeththa moodi eva thaan unakku 😍😍😍😍
கதையில் வரும் அனைத்தும் கற்போனையே! யாரோடும் கோர்த்து விட வேண்டாம் தெய்வமே!!!🤣🤣🤣😜😜
 
New Episodes Thread

Top Bottom