நானும் வேற வேற நேரத்துல பதியிறேன்ல. டைமிங் சரி பண்ணணும் டாActual ah padichuten nu ninaichuten ka!!... ipathan vanthu paatha rendu Epi iruku!!.. ineme crct ah attendance potruven paarungaaa
நானும் வேற வேற நேரத்துல பதியிறேன்ல. டைமிங் சரி பண்ணணும் டாActual ah padichuten nu ninaichuten ka!!... ipathan vanthu paatha rendu Epi iruku!!.. ineme crct ah attendance potruven paarungaaa
Unga comfort paathukonga kaaaநானும் வேற வேற நேரத்துல பதியிறேன்ல. டைமிங் சரி பண்ணணும் டா
ஓ... நீரூபன், ஆனந்த் கிட்ட கொடுத்து தான் கிஃப்ட்டை சேர்க்கச் சொன்னானா...?
ஆனா, பூமிகா விளையாட்டுத்தனமா இருக்கிறதால, ஒரேயடியா ஃபீலாங்கி ஆகாம தப்பிச்சா....
இல்லைன்னா போட் (Boat) விட்டுத்தான் அவளோட கண்ணீர்ல இருந்து தப்பிச்சிருக்கணும்.
தோள் கொடுப்பான் நண்பன்ங்கறதுக்கு ஆனந்தே சாட்சி.