வரலாறு அப்படிங்க மா. அதான் ஒட்டுதல் இல்ல. ஆமா மா. பூமி தான் ஹீரோயின்சொந்த அக்கா கிட்ட ஒட்ட மாட்டேங்கறான், பூமிகா தான் இவன் ஜோடியா?
வரலாறு அப்படிங்க மா. அதான் ஒட்டுதல் இல்ல. ஆமா மா. பூமி தான் ஹீரோயின்சொந்த அக்கா கிட்ட ஒட்ட மாட்டேங்கறான், பூமிகா தான் இவன் ஜோடியா?
அட.. கூட பொறந்த அக்காவா இருந்தாலும் அஞ்சனா தள்ளியே நிக்குறாளே ஏன் இப்படி...?
போகட்டும், நேத்ராவாவது நீருபன் கிட்ட அன்பா இருக்கிறதை பார்த்தா சந்தோஷமாத்தான் இருக்குது.
அது சரி, இந்த ஷை லா லா சின்னப் பொண்ணு தான் நம்மநீருபன் மச்சானோட ஜோடியோ...?