• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அடங்காத அதிகாரா 02

CRVS2797

Active member
Member
ஐ திங்க் அவங்கண்ணனுக்கே அனுப்பினாளோ என்னவோ...?
அது சரி, காதலுக்கு அந்தஸ்து வேணாம் சரி... ஆனா, கல்யாணத்துக்கு எல்லாம் வேணும் தானே...?
:unsure: :unsure: :unsure:
 
ஐ திங்க் அவங்கண்ணனுக்கே அனுப்பினாளோ என்னவோ...?
அது சரி, காதலுக்கு அந்தஸ்து வேணாம் சரி... ஆனா, கல்யாணத்துக்கு எல்லாம் வேணும் தானே...?
:unsure: :unsure: :unsure:

ceo/secratary marriage la அந்தஸ்து பேதம் நாம பார்ப்பதில்லை தானே!!! வசீகரன் ஒரு ஸ்டார்ட் அப் பிஸ்னஸ் மேன். மேல மேல கண்டிப்பா வளருவான். அரசியல் குடும்பங்கள் பிஸ்னஸ் மேனை அந்தஸ்து குறைவா பார்க்காது. பினாமியா தான் பார்க்கும்.

அரசியல் பாஸ்.
 
அடப்பாவி எவ்வளவு அசால்டா மிரட்டிட்டு போய்ட்டான்!!... இவன் கிட்ட போய் அவனை கோர்த்துவிடுறாளே!!... யாருக்கு மெஸேஜ் அனுப்பிருப்பா???... இன்ட்ரெஸ்டிங் கா😍
 
அடப்பாவி எவ்வளவு அசால்டா மிரட்டிட்டு போய்ட்டான்!!... இவன் கிட்ட போய் அவனை கோர்த்துவிடுறாளே!!... யாருக்கு மெஸேஜ் அனுப்பிருப்பா???... இன்ட்ரெஸ்டிங் கா😍

அவன் தங்கச்சி தானே! அவனைப் போல தான் இருப்பா.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom