Hi friends,
இது என்னுடைய புதிய முயற்சி, அரசியல், சினிமா, கல்வி மற்றும் விவசாயம் என்று பல துறைகள் சார்ந்து ஒரு அதிகார வர்க்கத்தின் பன்முகங்களும், அதையே அடக்கி அதிகாரம் செய்ய ஒருவன் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய கதை.
இதில் வரும் அரசியல் நிகழ்வுகள், புது முயற்சி பற்றிய பதிவுகள் அனைத்தும் கற்பனையே. எந்த கட்சியோ, அல்லது அது சார்ந்த மனிதர்களையோ இங்கே குறிப்பிடவில்லை. அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை.
வாருங்கள் முதல் அத்தியாயத்திற்கான பதிவைக் காண்போம். படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்.

அடங்காத அதிகாரா 01 » Ezhilanbu Novels
அடங்காத அதிகாரா 01 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com