• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ 27

Mathykarthy

Well-known member
Member
இப்போ தான் எல்லா அப்டேட்ஸும் மொத்தமா படிச்சு முடிச்சேன்...
ஸ்டோரி செமயா இருக்கு.... 😍😍😍😍😍😍😍😍😍 இடையில நிறுத்த முடியாத அளவுக்கு விறுவிறுப்பாவும் பரபரப்பாவும் போச்சு... 🤩🤩🤩🤩🤩
நிரு மாஸ் காட்டுறான்.... 😘😘😘 பூமி செம க்யூட்... 🥰🥰🥰
அடுத்த அப்டேட்டுக்கு வெயிட்டிங்... 😇😇😇😇
 

CRVS2797

Active member
Member
பூர்விகா புள்ளை விளையாட்டா சொன்னாலும் அதுலேயும் உண்மை இருக்கு. ஒத்தைபுள்ளையா பிறந்தவங்களுக்குத்தான் அதெல்லாம் தெரியும், புரியும்.
:D :D :D
CRVS (or) CRVS 2797
 

CRVS

Active member
Member
பூர்விகா புள்ளை விளையாட்டா சொன்னாலும் அதுலேயும் உண்மை இருக்கு. ஒத்தைபுள்ளையா பிறந்தவங்களுக்குத்தான் அதெல்லாம் தெரியும், புரியும்.
:D :D :D
CRVS (or) CRVS 2797
 

New Episodes Thread

Top Bottom