அட்றா சக்கை....! அட்றா சக்கை...!
இம்புட்டு ஃபாஸ்ட்டா இருக்கானே நம்ம நீரூபன். இவனை மாதிரி
ஒரு அண்ணன் இருந்தா, நம்ம எந்த உசரத்துக்கு வேணுமின்னாலும் போகலாமே. ம்... இந்த பாசமெல்லாம் கதையில மட்டும் தான் நடக்கும் போல. அதே மாதிரி எந்தளவுக்கு தன் ஐஸை நேசிச்சிருந்தா.... உடனே தன் மச்சானுக்கு தகவல் கொடுக்குறான் பாருங்க. ஆனா, இந்த மாதிரி பாசத்தையும் நேசத்தையும் ஒரு தராதரம் தெரியாதவனை கட்டிக்கிட்டதால அஞ்சனா ரொம்பவே மிஸ் பண்ணுறான்னு தோணுது. அதே நேரத்துல, ராக்கியால அந்த குடும்பத்துக்கே பெரிய பிரச்சினை ஏதாவது வந்துடுமோன்னு பயமாத்தான் இருக்குது. இவனுக்கெல்லாம் காலை ஒடைச்சா மட்டும் பத்தாது ஒரேயடியா வெட்டி தலை முழூகிடனும்.
CRVS (or) CRVS 2797