ஓ மை காட்...! இன்னைக்கு இந்த வார்த்தையை மூணாவது தடவையா சொல்லிட்டேன். ஒருவழியா எல்லா பிரச்சினைகள் தீர்ந்தாலும், ஏகலைவன் & இதன்யா ட்ரீட்மெண்ட்டுக்காக ஒரே அரசு மருத்துவமனையில் பொன்மலையில் இருக்கிறாங்கன்னு கேள்விப் பட்டவுடனே, ஹார்ட் பீட் பக் பக்குன்னுது. ஏன்னா, அந்த கிறுக்கன் இதன்யாவை திரும்பவும் ஏதாவது செஞ்சிடுவானோன்னு பயமாவே இருக்கு. தவிர, நிஷாந்த் கிட்ட இன்னும் வேறேதோ விஷயம் இருக்குதோ....? இன்னும், சில விடை தெரியதா கேள்விளும், பதில்களும்
இருக்குதோ...????
CRVS (or) CRVS 2797