• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 78

CRVS2797

Active member
Member
ஸோ...ஒரு குட்டிப் பூனையையே கொன்னவன், இனியா தான் தேவசேனாவின் மறுப்பிறப்புன்னு
அலாதி நம்பிக்கையில் இருந்தவன், அவ தன்னோட மருமகன் கூடவே லீவிங் ஷிப் வைச்சுக்கிட்டான்னு தெரிஞ்சவுடனே இனியாவை கொன்னுட்டிருக்கனும். தவிர, தேவசேனாவோட ரிலேஷன்ங்கிற பேருல மூணுத்தடவை பணம் பறிச்சவளையும் விடப் போறதில்லை, அதுக்கு சப்போர்ட் பண்ண அவங்கப்பா தேநாதனையும் விடப் போறதில்லைன்னு தெரியுது.
ஆனா, நிஷாந்தை மட்டும் எப்படி விட்டு வைச்சான்....? வைச்சானா, இல்லை அடுத்த டார்கெட் அவன் தானா..? எனக்கென்னவோ அடுத்த டார்கெட் அவனா இருப்பானோன்னு தோணுது. எதிரியை நிச்ராந்தியா விட்டு, நிதானமா அடிக்க நினைக்கிறானோ...???
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

vijayadurga

New member
Member
Ellam ekalaivanah than kolakarana katudhu.. aana idhanya poison vachadhu ekalaivan ila thana.. apa inoru person irukanga avanga ekalaivanah maati vida pakuranga. iniya appa vum edho maraikiraru... ivara yaru meraturanga nu therinja kolakaran yarunu therinjidum
 

kothaisuresh

Well-known member
Member
ஏகலைவன் பக்கம்தான் எல்லாமே திரும்புது, ஆனா இன்னும் யாரோ ஒருத்தர் இருக்காப்போலயே பீல் ஆகுதே
 

Mathykarthy

Well-known member
Member
ஏகலைவன் தேவா மாதிரி குண இயல்பு இருக்குற பொண்ணுங்களை பார்க்கும் போது எல்லாம் அவங்களை அவளோட மறுபிறப்பா பார்த்துருக்கான்.... 😣😣😣😣
இனியாவை தேவாவா நினைச்சவன் எப்படி அவளை கொல்லுவான் 🧐🧐🧐

நிஷாந்த் இப்போவாவது முழுசா உண்மையை சொன்னானா....
நவநீதம் கோபால் இப்போ யாரை கை காட்டப் போறாங்க.....🙄
 
இதுக்கு முதல் காரணம் இந்த பிரகதி பைத்தியகாரி தான். அவள் மறுபிறவியா வருவேனு சொல்லாம இருந்து இருந்தா இப்படி நடநீதுக்க வாய்ப்பு இல்லை அவளுக்கு ஏதாவது பண்ணுங்க. ஏண்டா டேய் உன்னை எந்தளவுக்கு நம்புறது இதுல நீயும் ட்ரிட்மெண்ட் எடுக்கிறியா என்னடா நடக்குது இங்கு விட்டா நானும் சைக்கோவா மாறிடுவேன் போல
 

New Episodes Thread

Top Bottom