• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 65

CRVS2797

Active member
Member
இந்த புத்தி ஏன் முன்னாலேயே இல்லாம போச்சு ப்ரணேஷ்க்கு. ஒருவேளை, யாரும் பொண்ணு கொடுக்கலையா...? இல்லை, உண்மையிலேயே ரியலைஸ் பண்ணித்தான் செகண்ட் சான்ஸ் கேட்குறானோ...? ஏன்னா, அவளோட உத்தியோகம் அப்படி, அதுக்கு மேல அவளோட டெடிகேஷன் அப்படி.
சில பேரால, சில விஷயத்துல காம்ப்ரமைஸ் ஆகவே முடியாது.
இப்படிப்பட்டவங்க தன்னோட மனசாட்சிக்கு உண்மையா இருப்பாங்க. இதன்யா, அந்த வகையை சேர்ந்தவ. ஸோ... இவன் சொன்னது எந்தளவுக்கு உண்மைன்னு பொறுத்திருந்து தான் பார்க்கனும்.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
செகன்ட் சான்ஸ் குடுக்க ரெடியாகிட்டா எவ்வளவு தூரம் வொர்க் அவுட் ஆகும் பார்ப்போம்
 

Mathykarthy

Well-known member
Member
எப்போ இந்த நிஷாந்த் மாட்டுவான்னு இருக்கு.... 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 ஒரு பொண்ணை ஏமாத்தி பழி வாங்கிட்டு அவளே இல்லாம போயிட்டா....🙁 எப்படி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம சுத்திட்டு திரியுறான்.... 🤬🤬🤬🤬🤬🤬

ப்ரனேஷ் தப்பை உணர்ந்து வந்துருக்கப்போ இன்னொரு சான்ஸ் குடுக்குறதுல தப்பு இல்லை.... 😊
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom