• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 19 ☔

Rajam

Well-known member
Member
ரியாலிட்டி ஷோல முததலமைச்சர் அபிக்கு எதிராக கருத்து வெளிவருமோ.
தயானந் பேசுவார்னு தான் ஸ்வராணி
யோசிக்கறாளோ.
ருத்ராஜி விஷயம் வெளி வரணும்.
 

Nithya Mariappan

✍️
Writer
ரியாலிட்டி ஷோல முததலமைச்சர் அபிக்கு எதிராக கருத்து வெளிவருமோ.
தயானந் பேசுவார்னு தான் ஸ்வராணி
யோசிக்கறாளோ.
ருத்ராஜி விஷயம் வெளி வரணும்.
வெளிய வந்துடும்மா... ஆனா நம்ம ஹீரோக்கள் அதை ஏத்துக்கணுமே😂
 

பிரிய நிலா

Well-known member
Member
ஓஓஓ... ஸ்ராவனி சொன்ன மாதிரியே அபிமன்யூ கட்சி அடுத்த தேர்தல்ல வின் பண்ணிருச்சு போலயே.. அதுவும் அபியே முதல்வர் ஆயிட்டானா...
இப்போ தயானந்த் பேசப்போறது ருத்தராஜி தவறுகளை வெளிக் கொணருமா...
இதற்கு அபியின் செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது...

சூப்பர் சிஸ்.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி...
 

Lakshmi

Well-known member
Member
ருத்ராஜியை பற்றிய விவாதம் என்றால் சித்து யசோ முட்டிக் கொள்வார்களே.
 

Baby

Active member
Member
ஹா ஹா... இந்த ரியாலிட்டி ஷோ பிரச்சினைகளுக்கு பிள்ளையார்சுழி போடும்னு நினைக்கிறேன்
 

New Episodes Thread

Top Bottom