• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே 13

Priyakutty

Active member
Member
சரிதான் விசாரிச்சிருக்கணும்...

ஆனாலும் ரெண்டு பக்கமும் மிஸ்டேக் இருக்கு... இப்படி அவங்க சொல்லல தான...

நிவே... இந்த எபி படிச்சிட்டு அவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு... 🥰🥰🥰🥰🥰🥰🥰

அப்படிதான் பேசணும்... 😊😊

சரவணன் உங்ககிட்ட இதை எதிர் பாக்கல... 🙄

வேணாம் சொல்றது ஒரு பக்கம் இருக்கட்டும்...

அது என்ன வார்த்தை... ஏளனம்... 😤😤😤😤

இது எதும் தெரியாம... அங்க லவ் ஸ்டார்ட் ஆகியிருக்கு...🙄

கிருஷ்ணா... அவர வச்சும் ஒரு கதை எழுதுங்க ஆத்தரே... நல்ல பையன்... 😊
 
இவங்களே வைச்சு எழுதணும் இதுவும் முடில சிஸ்டர்🤣🤣
 
என்னடா இது எட்டாவது உலக அதிசயம் ஆத்தரே???

நிவேதா அண்ணனுக்காக வரிந்துகட்டிப் பேசுவதும்,
மகிமா காதல் வசனம் பேசி வெளுத்துக்கட்டுவதும்,
நவீன் தன்னிலை மறந்து அவள் பின்னால் ஓடுவதும்,

காண்பது கனவா நிஜமா என்று தோன்றுகிறது!

😦😦😦😦😦😦😦😦😦
 
என்ன பதில் சொல்லுவேன் நான்🤣🤣🤣
 
என்னடா இது எட்டாவது உலக அதிசயம் ஆத்தரே???

நிவேதா அண்ணனுக்காக வரிந்துகட்டிப் பேசுவதும்,
மகிமா காதல் வசனம் பேசி வெளுத்துக்கட்டுவதும்,
நவீன் தன்னிலை மறந்து அவள் பின்னால் ஓடுவதும்,

காண்பது கனவா நிஜமா என்று தோன்றுகிறது!

😦😦😦😦😦😦😦😦😦
இதற்கு தானே 9 எபி யில் ஆசை பட்டீர்கள்
 
New Episodes Thread

Top Bottom