நிவி அருமையா பதிலடி கொடுத்திட்டே.nice
Nantri அக்காநிவி அருமையா பதிலடி கொடுத்திட்டே.nice
TqqNice
இவங்களே வைச்சு எழுதணும் இதுவும் முடில சிஸ்டர்சரிதான் விசாரிச்சிருக்கணும்...
ஆனாலும் ரெண்டு பக்கமும் மிஸ்டேக் இருக்கு... இப்படி அவங்க சொல்லல தான...
நிவே... இந்த எபி படிச்சிட்டு அவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு...
அப்படிதான் பேசணும்...
சரவணன் உங்ககிட்ட இதை எதிர் பாக்கல...
வேணாம் சொல்றது ஒரு பக்கம் இருக்கட்டும்...
அது என்ன வார்த்தை... ஏளனம்...
இது எதும் தெரியாம... அங்க லவ் ஸ்டார்ட் ஆகியிருக்கு...
கிருஷ்ணா... அவர வச்சும் ஒரு கதை எழுதுங்க ஆத்தரே... நல்ல பையன்...
என்ன பதில் சொல்லுவேன் நான்என்னடா இது எட்டாவது உலக அதிசயம் ஆத்தரே???
நிவேதா அண்ணனுக்காக வரிந்துகட்டிப் பேசுவதும்,
மகிமா காதல் வசனம் பேசி வெளுத்துக்கட்டுவதும்,
நவீன் தன்னிலை மறந்து அவள் பின்னால் ஓடுவதும்,
காண்பது கனவா நிஜமா என்று தோன்றுகிறது!
இதற்கு தானே 9 எபி யில் ஆசை பட்டீர்கள்என்னடா இது எட்டாவது உலக அதிசயம் ஆத்தரே???
நிவேதா அண்ணனுக்காக வரிந்துகட்டிப் பேசுவதும்,
மகிமா காதல் வசனம் பேசி வெளுத்துக்கட்டுவதும்,
நவீன் தன்னிலை மறந்து அவள் பின்னால் ஓடுவதும்,
காண்பது கனவா நிஜமா என்று தோன்றுகிறது!