• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாய் வந்த நிலவே 1

Nigshitha Thanabalan

New member
Member
கதை ஆரம்பம் மிகவும் அருமையாக இருந்தது அக்கா😍😍.....

வாழ்த்துக்கள்🥳🥳....

ஆமா இந்த கதிரேசனுக்கும் சரவணனுக்கும் என்ன பிரச்சனையா இருக்கும்🤔🤔🤔...


கதாநாயகி நாயகன் பெயர்கள் சூப்பர் அக்கா🤩🤩🤩...

அச்சச்சோ😳😳!!...என்ன இந்த இனியா பொண்ணு செழியன் அ இப்படி ஹார்ட் அட்டாக் வர வெச்சுட்டாளே😒😒....இதுல இந்த எழில் பையன் வேற அங்க போறான் என்ன நடக்கப்போகுதே☹🤧.....

அடுத்த அத்தியாயத்தை சீக்கிரம் போடுங்க❤🤞....

வெய்ட்டிங்க்👻🥳....
 
Last edited:

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நல்ல ஆரம்பம்.
இனியா கல்யாணம் நிக்குமா?
பெரியவர்கள் விரோதி போல் இருந்தாலும் நட்பு தெரியுது :)
 
செழியன் ஹீரோ இல்லயா ....

கதிர் தான் பகைமை பாராட்டுற மாதிரி தெரியுது....சரவணன் நட்போடு தான் இருக்காரோ...

எழில் போய் கல்யாணத்தை நிறுத்திடுவானா இல்ல கல்யாணம் அதுக்குள்ள முடிஞ்சிருமா😮
 
செழியன் ஹீரோ இல்லயா ....

கதிர் தான் பகைமை பாராட்டுற மாதிரி தெரியுது....சரவணன் நட்போடு தான் இருக்காரோ...

எழில் போய் கல்யாணத்தை நிறுத்திடுவானா இல்ல கல்யாணம் அதுக்குள்ள முடிஞ்சிருமா😮
Thank you sis ❤️
 

New Episodes Thread

Top Bottom