• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாய் வந்த நிலவே 1

chitra ganesan

Well-known member
Member
அப்போ கல்யாணம் நடக்காதா?எழில் தான் ஹீரோ என்றால் செழியன் கூட கல்யாணம் வாய்ப்பு இல்லையே🤔🤔😁
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
உறவாய் வந்த நிலவே
அத்திப்பூவே ....
அத்தி பூத்தார் போல
அழகான தமிழ்ப் பெயர்கள்
அதிரடியாய் கல்யாணம்
அழகாய் காதல்
அடிதடி பகைமை
அற்புதமாய் ஒரு தொடக்கம்.....
அருமை சகி....
 
Last edited:

Thani

Well-known member
Member
அழகான ஆரம்பம் வாழ்த்துக்கள் சிஸ்❤️
இனியா பொண்ணு இப்படி அவசரப்பட்டு திருமணம் செய்ய செழியனையும் அவசரபடுததிறாளே...
எழில் வந்திடுவனா???
சூப்பர் சூப்பர் சிஸ்❤️
 

Mathykarthy

Well-known member
Member
Nice start sis.. ezhil than hero na indha kalyanam nadakkadhu thana..
Kathresan saravanan friend irunthu pirinchutanga pola..
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom