கிருஷ்ணமூர்த்தி குடும்பமே டாக்டரா இருந்து என்ன .....
ஒத்த பொண்ணு மனநிம்மதி இல்லாம இருக்கிறாளே...
ஹீரோ சாருக்கு திருமணம் முடிந்ததா ???இல்ல .....???
சூப்பர் சூப்பர் சிஸ்
சாய் சரண் பெயர் எனக்குப் பிடித்த பெயர். நல்ல அமைதியான டைப் ஹீரோ ஷான்வி & ஷிவானி - என்ன கனெக்ஷன் வரும்னு இருக்கு. கிருஷ்ணமூர்த்தி கேரக்டர் ஸ்டிப்!
உங்க தமிழ்
நல்வாழ்த்துகள் மா!