• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - 1

கிருஷ்ணமூர்த்தி குடும்பமே டாக்டரா இருந்து என்ன .....
ஒத்த பொண்ணு மனநிம்மதி இல்லாம இருக்கிறாளே...
ஹீரோ சாருக்கு திருமணம் முடிந்ததா ???இல்ல .....???
சூப்பர் சூப்பர் சிஸ்❤️
சப்பென்ஸயெல்லாம் இப்பவே கேட்டா ஞான் எந்து செய்யும் சேச்சி.
 
சாய் சரண் பெயர் எனக்குப் பிடித்த பெயர். நல்ல அமைதியான டைப் ஹீரோ 😍😍😍💕 ஷான்வி & ஷிவானி - என்ன கனெக்‌ஷன் வரும்னு இருக்கு. கிருஷ்ணமூர்த்தி கேரக்டர் ஸ்டிப்!
உங்க தமிழ் 👌🏼👌🏼
நல்வாழ்த்துகள் மா!
மிக்க நன்றி சிஸ்.
 
Mr and Mrs Krishnamurty வேலையை மட்டும் பார்க்கும் ஜடங்கள் ஹீரோ intro super heroine Shivani or Shanvi shivanikku edhavathu problem in pregnancy
1ஸ்ட் எபிசோட்லயே எல்லா பர்னீச்சரையும் கண்டு பிடிச்சு உடைக்க பார்த்தா எப்படி சிஸ். ஆனா செம ரீடர் நீங்க.. thank you.❤️
 
நல்ல ஆரம்பம் மா...
சாய்க்கும், ஷான்விக்கும் என்ன சம்பந்தம்?
நன்றி அக்கா. ஷான்வி தான் ஹீரோயின். அப்போ என்ன சம்மந்தம் வர முடியும்... அதே சம்மந்தம் தான். ஐயோ ஓட்ட வாயை விடுறேனே.. அடுத்த அடுத்த எபில சொல்றேன் அக்கா☺️☺️☺️
 
நல்ல ஆரம்பம் மா...ஷான்வி ஷிவானி ரெண்டு பேரும் சிஸ்டர்ஸா இருப்பாங்களோ🤔
இருப்பாங்களோ... எனக்கும் சந்தேகமா தான் இருக்கு. ஏன்னா ஏதுன்னு எழுதிட்டு சொல்லட்டா சிஸ்🤩🤩. ரொம்ப தேங்க்ஸ் சிஸ்
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom