• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் வெளிச்சப்பூவே வா 1

கலக்கலான ஆரம்பம்...

நேத்ரனை ப்யூட்டி என்ன பண்ணி கவுக்குதுனு பாக்கனும். வாசல்ல வச்சு இன்னைக்கு கல்யாணம் கண்டிப்பா நடக்கனும்னு ப்யூட்டி சொல்லும்போதே தெரிஞ்சுது அந்த பலியாடு நேத்ரன் தான் அப்டினு
ஹாஹா பாவம் நேத்ரன் (எ) பலியாடு 🤭 அவனுக்கு பியூட்டியை பத்தி சரியா தெரியல...
உங்க கருத்துக்கு நன்றி சிஸ் 😍❤️
 
ஹலோ மக்களே!

இதோ உங்க பன்னீர்ப்பூ முதல் அத்தியாயத்தோட வந்துட்டேன். கதையை படிச்சு, நிறைகுறைகளை கருத்துகளில் சொல்லவும்.

என் வெளிச்சப்பூவே வா 1

இப்படிக்கு,
உங்க கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்கும்,
பன்னீர்ப்பூ 🌹
ஹா‌ ஹா ஹா.. அசத்தலான ஆரம்பம் சிஸ். பேய்கிட்ட சிக்க போறானா நேத்ரன். செம்ம 👌👌👌👌
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
பாயும் அப்பாவிடம்
நேக்காய் தப்பித்து
பாசமான அன்னையிடம்
நேசமாய் பேசிவிட்டு
பூரணி... பூரியிடம்
பூரிப்பாய் சிரித்துவிட்டு - கோவிலுக்கு
பறந்து சென்ற நேத்ரனுக்கு
புயலாய் வந்த வாசவி
பார்வையில் பதட்டத்தை மறைத்து புன்னகைத்து
பாட்டியிடம் ஏட்டிக்கு போட்டியாக
பதில் அளித்துக் கொண்டு நின்றால்
பாட்டி கட்டுடா தாலிய என்றதும்
பயத்தில் கண் முழி
பிதுங்கி நின்றவனை
பதுங்கும் புலியா
பாயும் மானா.....
பதற வச்சிட்டியே பாட்டி
பாவம் நேத்ரன் ....
பன்னீர் பூ தொடக்கமே
பால் சிக்ஸர் அடிச்சிட்டீங்க.....
 
பாயும் அப்பாவிடம்
நேக்காய் தப்பித்து
பாசமான அன்னையிடம்
நேசமாய் பேசிவிட்டு
பூரணி... பூரியிடம்
பூரிப்பாய் சிரித்துவிட்டு - கோவிலுக்கு
பறந்து சென்ற நேத்ரனுக்கு
புயலாய் வந்த வாசவி
பார்வையில் பதட்டத்தை மறைத்து புன்னகைத்து
பாட்டியிடம் ஏட்டிக்கு போட்டியாக
பதில் அளித்துக் கொண்டு நின்றால்
பாட்டி கட்டுடா தாலிய என்றதும்
பயத்தில் கண் முழி
பிதுங்கி நின்றவனை
பதுங்கும் புலியா
பாயும் மானா.....
பதற வச்சிட்டியே பாட்டி
பாவம் நேத்ரன் ....
பன்னீர் பூ தொடக்கமே
பால் சிக்ஸர் அடிச்சிட்டீங்க.....
வாவ் அழகு 😍❤️
உங்க அழகான கவிதைக்கு நன்றின்னு சொல்றது சிறுசு தான்... இருந்தாலும் மிக்க நன்றி சிஸ் 😍❤️
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.

New Episodes Thread

Top Bottom