• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 30

ஓம் சாயிராம்

அன்புள்ளங்களே!
'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த எபிசோடு வரும் புதன்கிழமை அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 

vashi

Member
Member
அன்பு ஆழமாக,அழகாக திடமாக செல்கிறது....எழூத்தாளரே ஒவ்வொரு எபிசோட் முடிவில் நீங்கள் கொடுக்கும் கோர்வையான வரிகள் நெஞ்சில் நிற்கிறது......அருமை.
 
அன்பு ஆழமாக,அழகாக திடமாக செல்கிறது....எழூத்தாளரே ஒவ்வொரு எபிசோட் முடிவில் நீங்கள் கொடுக்கும் கோர்வையான வரிகள் நெஞ்சில் நிற்கிறது......அருமை.
நன்றிகள் பல:love:🙏
 

Priyakutty

Active member
Member
மகேஷ் fun அஹ் பேசினாரு.... 🤭😂

வீடு வாங்கியாச்சு.... 💓
ஹாப்பி தான்.... 🥰

ஆனா இது வரதன் ப்பா க்கு தெரிஞ்சா பிரச்சனை இல்லையா.... 😔

ஏற்கனவே ஹெல்ப் ன்னுட்டு அப்போ காசு கொடுத்து அதே தீரல....

என்னகுமோ.....
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
வந்த அனைத்து பிரச்சனைகளையும்
விரும்பியவளின் யோசனையோடு
விரட்டி அடித்து இன்று.....
வீட்டை வாங்க....
வாழ்த்துக்கள்....... மீரா ஹரி.....

நண்பர்களின்
கலாட்டா பேச்சு..
கலக்கல் காமெடி.....

காதலை ஏற்க தயங்கியவன் இன்று கல்யாணத்திற்கு ஏங்க வைத்தது காலத்தின் கொடுமை...
காலம் கனியும் வரை
காத்திருப்போம்.....
 

Thani

Well-known member
Member
திரும்பவும் நண்பர்கள் ஒற்றுமையை காட்டியுள்ளார்கள்😀
இப்படி பட்ட நண்பர்கள் இருந்தால் மலையைக்கூட புரட்டி போடலாம் செம 😀
வீடு வாங்கியாச்சு சூப்பர் 😀
வரதன் ,வாசுகி அவர்களுக்கு தெரியவரும் பொழுது என்ன நடக்கும் ???? மகிழ்ச்சியா???திண்டாட்டமா ???பாப்போம் .....🤔

ஆமாம் சிஸ் நீங்க ஆசிரியர் தானே ....
பேஜ் நம்பர் போடாததுக்கு எல்லாமா ....மாக்ஸ் கட்பண்ணிறனீங்க....😜🤣🤣 சும்மா 😷
சூப்பர் ❤️
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom