தீராதது காதல் தீர்வானது – 26
அத்தியாயம் 26 : உறவுகள் தொடர்கதைஉணர்வுகள் சிறுகதைஒரு கதை என்றும் முடியலாம்முடிவிலும் ஒன்று தொடரலாம்இனியெல்லாம் சுகமேஇனியெல்லாம் சுகமே… “வாடா வா….” தம்பியை வாயிலில் எதிர் கொண்டது இவள் தான். “ஆதிரா! நீ எப்போ வந்தேக்கா?” “ஆமாம்டா ஆதிரா தான். நான் எப்ப வந்திருந்தாலும் உனக்கென்ன?” ஒரு முறைப்புடன் கை கட்டி நின்ற தன் உடன் பிறப்பை இப்போது திகைப்பு மறைந்து பார்த்தான் ஆரியன். ‘கௌதம்! உன்னை..’ ‘ நண்பனுக்கு உள்ளுக்குள் செல்ல அர்ச்சனை தந்தவன் இதழ்களில் சின்னச் […]