💞அத்தியாயம் 13💞
“ஆம்ஹெர்ஸ்ட் அவென்யூ ஏரியா ரொம்ப அழகா இருக்கு… இந்த வீடும் ரொம்ப அழகா அமைதியா இருக்கு… நானும் தனுவும் மாடில உள்ள ரூம்ல தான் ஸ்டெ பண்ணிருக்கோம்… எங்க ரூம்ல ஒரு பெரிய விண்டோ இருக்கு… அந்த விண்டோவோட திண்டுல உக்காந்து பார்த்தா கீழ உள்ள புல்வெளி அழகா தெரியும்… டெய்லியும் இங்க உக்காந்து வேடிக்கை பார்த்துட்டே தான் நானும் தனுவும் மார்னிங் காபியையும் நைட் டின்னரையும் சாப்பிடுவோம்” -ஷான்வி பிரைரி ட்ரெய்ல் வில்லேஜ் அப்பார்ட்மெண்ட், […]