💞அத்தியாயம் 23💞
“தனுக்கு ப்ளூ கலர்னா ரொம்ப பிடிக்கும்னு சொன்னா… நான் என் பெட்ரூமோட இண்டீரியரை ப்ளூவா சேஞ்ச் பண்ணிடலாம்னு இருக்கேன்… அவளுக்கு ஆர்கிட்னா ரொம்ப பிடிக்குமாம்… நெக்ஸ்ட் டைம் நாங்க ரெண்டு பேரும் சீக்ரேட்டா மீட் பண்ணுறப்போ அவளுக்கு ஆர்கிட் பொக்கே வாங்கிட்டுப் போகணும்” -விஸ்வஜித் ஹோட்டல் ராயல் கிராண்டே, வாஷிங்டன் அவென்யூ, ஹூஸ்டன்… தனஞ்செயன் அன்று வேலை முடிந்ததும் தனது காரிலேயே ஷான்வியை அஸ்வினியின் வீட்டில் கொண்டு போய் விடுவதாகச் சொல்லிவிட்டான். அவளது நிசான் இன்றோடு […]