• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Wordpress - ரிஜிஸ்டர் செய்வது எப்படி? (எழுத்தாளர்களுக்கு மட்டும்)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வணக்கம் எழுத்தாள நண்பர்களே!

WORDPRESS - யில் ரிஜிஸ்டர் செய்வது எப்படி?

1 - முதலில் இந்த லிங்க் கிளிக் செய்து கொள்ளுங்கள்.

https://ezhilanbunovels.com/wp-admin/edit.php

2 - இதை கிளிக் செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் வரும். அதில் Register என்பதை கிளிக் செய்யவும்.

WhatsApp Image 2022-06-22 at 12.11.27 PM.jpeg


3 - அடுத்ததாக கீழே உள்ள பதில் உள்ளது போல் மேலே user name கீழே mail id கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். (user name கொடுக்கும் போது தமிழில் கொடுக்காமல், ஆங்கிலத்தில் கொடுக்கவும்)

1655987932806.jpg


4 - நீங்கள் ரிஜிஸ்டர் கொடுத்த உடன் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் வரும். அதில் Login என்பதை கிளிக் செய்யவும்.

WhatsApp Image 2022-06-22 at 1.24.25 PM (2).jpeg


5 - இன்னும் password செய்யவில்லை என்பதனால் அடுத்ததாக அதை செய்ய வேண்டும். கீழே உள்ள படத்தில் உள்ளது போல, Forgot password என்பதை கிளிக் செய்யவும்.

WhatsApp Image 2022-06-22 at 1.31.03 PM.jpeg


6 - படத்தில் உள்ளது போல அந்த பாக்சில் மெயில் ஐடி கொடுத்து, Get New Password என்பதை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp Image 2022-06-22 at 1.24.25 PM (1).jpeg


7- உங்களுக்கு மெயில் வரும். அந்த மெயிலில் ஒரு லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்தால் பாஸ்வேர்ட் செட் செய்யும் கிளிக் இருக்கும். அதில் உங்களுடைய பாஸ்வேர்ட் கொடுத்து save password கொடுக்கவும்.

1655988151988.jpg


அவ்வளவு தான் WordPress - யில் ரிஜிஸ்டர் ஆகிவிடும்.

Forum- யில் எப்படி ரிஜிஸ்டர் செய்வது என்று தெரிந்து கொள்ள, கீழே கொடுத்திருக்கும் லிங்க் சென்று பாருங்கள்.


உங்கள் பூ பெயரை கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
 

Attachments

  • WhatsApp Image 2022-06-22 at 1.24.25 PM (1).jpeg
    WhatsApp Image 2022-06-22 at 1.24.25 PM (1).jpeg
    40.6 KB · Views: 58
Last edited:

New Episodes Thread

Top Bottom