ஓ மை காட்...! சொன்னபடி நினைச்சதை சாதிச்சிட்டான்.
ஆனா, இந்த விஷயத்துல முழுக்க ஏகலைவனை ப்ளேம் பண்ணவோ, க்ரீட்டிசைஸ் பண்ணவோ முடியலை.
ஏன்னா, அவனுக்குள்ள இருந்த ஒரு சாஃப்ட் கார்னரை, லவ் ஃபெயிலியர் ஃபீலிங்கை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டா. அவன் சைக்கோபாத்தா இருந்தாலும் தன்னோட இமேஜ் சொஸைட்டியில டேமேஜ் ஆகிடக் கூடாதுன்னு அவன் அன்டர ட்ரீட்மெண்ட்ல கூட இருந்தான். ஆனா, பிரகதி அவனோட பேட் பக்கத்தை எடுத்துக்கிட்டு, அவனை வைச்சு விளையாடி சிங்கத்தை சும்மாவே சொறிஞ்சு விட்டுட்டா.. அதோட விளைவுகள் சும்மா இருக்குமோ.
இதோ இப்ப காண பொணமாயிட்டா. நோயாளிகளை நோகடிக்க கூடாதுங்கற பேஸிக் அறிவு கூட அவளுக்கு இல்லை.
அதான் சைக்கோபாத் கிட்ட வாலண்ட்ரியா போய் வான்டட் ஆகிட்டா. அவளுக்கு இது தேவை தான்.
CRVS (or) CRVS 2797