• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors. legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 85

thananya

New member
Member
Daily oru udkku pathila mothama podunga.suspens thangala.na padicha very interesting story ithutha.padikka arambichathula irunthu ippo varaikkum 1%kooda aarvam koraiyala.aduthu enna aduthu ennannu oru paraparapule irukku.thenamum wait panni anikki ud padicha thaan velaiye oduthu.padichi mudichonna avlothana aduthu nalaikku thaanaanu kastama irukku.mudinja other Mari nraiya story eluthunga sister.pratilipila subscription illama eluthunga sister.na ungaloda verithanamana fan
 
Nithya Mariappan

✍️
Writer

May 7 th all epis complete aagidum... Apo totala post paniduven sis😍
 
kothaisuresh

Well-known member
Member
நினைச்சா மாதிரி இதன்யா தான், திக் திக் நிமிடங்கள்
 
CRVS2797

Active member
Member
ஓ மை காட்...! இதன்யா ரொம்ப ரிஸ்க் எடுத்துட்டாளோன்னு தோணுது....? இதுல ஏகலைவன் வேற அவ முபீனா இல்லை இதன்யா தான்னு கண்டு பிடிச்சிட்டான்னு தோணுது. தவிர, அவ இடுப்புல பிஸ்டல் இருக்கிறதையும் கவனிச்சிட்டான்னு தான் தோணுது.
ஆனா, ஒரேயொரு நம்பிக்கை,
நிஷாந்த் அவனை விடவே மாட்டான்னு தோணுது. இனியாவுக்காக நிச்சயமா பழி தீர்த்துப்பான்னும் தோணுது.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
இதலாம் எப்படி நம்புறாங்க படைத்தவன் க்கு தான் பலம் அதிகம் தெரியாதா. சாத்தான் பேரை சொலி தவறு செய்றாங்க னு தோணுது
 
பண்றதுலாம் பண்ணிட்டு இனிவரும் அத்தியாயங்கள் சொல்லும்னு சொல்றீங்களா 😡😡😡 சாவித்திரி அம்மா கொஞ்சம் நிஷாந்த் தை நினைச்சு பாருங்க. ஏகலைவன் வில்லனா இருந்தாலும் பிடிக்குதே என்னவா இருக்கும்
 
New Episodes Thread

Top Bottom