அட ராமா...! இதன்யாவையும் மத்தவங்களையும், தன் வார்த்தையினாலேயும், செய்கையினாலேயும் அத்தனை உருட்டு உருட்டுற ஏகலைவன்,
ஒரு டார்க் வெப் தளத்தில் யாரென்றே தெரியாத ஒரு நபர் 75 லட்சம் கேட்டவுடன், இந்தா அள்ளிக்கோ என்று வாரி வழங்குவது படு முட்டாள்தனமாக உள்ளது. இவர்கள் பூனை கண்ணை மூடி விட்டால் பூளோகமே தூங்கி விட்டது என்னும் மனப்பான்மையில் சுத்தி திரிபவர்களோ.....?
CRVS (or) CRVS 2797