• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 47

CRVS

Active member
Member
ஆஹா... அப்படி சுத்தி, இப்படி சுத்தி ரொம்பவே குழப்புறாங்கப்பா....
"கதை கதையாம் காரணமாம்,
கதைக்குள்ளேயே பல கதைகள் தோரணமாம்..." ங்கிறபடியே இருக்குடாப்பா. நம்மைமண்டையே இம்புட்டு சூடேறுதே.... இந்த கதையை எழுதுறச்ச நித்தியோட மண்டை எந்தளவுக்கு வீங்கியிருக்கும்ன்னு இமேஜீன் பண்ணிப் பாருங்களேன்.
:unsure: :unsure: :unsure:
 
அச்சோ இப்ப யார நான் சந்தேகபட மண்டை குழம்பி ஒரு பக்கமா திரும்பிக்கும் போலயே. ஒருவேளை குமாரிக்கு இதுல ஏதாவது பங்கு இருக்குமோ கிளாரா ரூம்ல அந்த சால்வைய வச்சது குமாரியா கூட இருக்கலாமே அல்லது அந்த சால்வை அவ சடங்கு செய்யும் போது வழிந்த ரத்தகறையா இருக்கலாம் அங்கு போதை வஸ்து யூஸ் பண்ணதால சுயநினைவு இல்லாமல் கிளாராவே அங்கு வச்சிருக்கலாம். மறுபடியும் ரோஷன்னா னு இருக்கு அவன் தான் செத்துட்டானே. கலிங்க ராஜனும் மறைக்கிறாரோ. ஏகலைவன் கொலை பண்ணல பாவம் அவனே தன் காதலியை நினைச்சி புலம்புறான் அவனுக்கு அவன் காதலிக்கு நியாயம் கிடைக்க வைங்க . பயங்கர இண்ட்ரஸ்டிங்கா போகுது ராஜேஷ் குமார் சிஸ்டர் இப்படி தான் எழுதுவாங்க போல ❤️ அடுத்த எபிக்கு வெயிட்டிங்.
 
எனக்கு இன்னொரு டவுட் கூட இருக்கு எபி ஆரம்பித்துல சொன்ன போல மூட் ஸ்டெபுலேசர்கள்னு ஏதோ உணர்வு நிலையாக்கி பத்தி சொல்லி இருந்தீங்க அது அந்தளவுக்கு எபக்டிவ்னா அத ஏன் சிறைகைதிகளுக்கு கொடுக்கல அவங்களுக்கு கொடுதாதா அவங்க வன்முறை எண்ணங்களும் மறையும் தானே.
 

Mathykarthy

Well-known member
Member
😱😱😱😱 அங்க சுத்தி இங்க சுத்தி திரும்பவும் ரோஷன்கிட்ட வந்து நிக்குது.... 😳

உண்மை கண்டறியும் சோதனையில அவன் கொலை பண்ணலைன்னு ப்ரூவ் ஆகிடுச்சு... ஆனா கொலைக்கு உடந்தையா இருந்துருக்கலாம்..
🤔

இவங்க எல்லாரையும் விசாரிக்குற மாதிரி குமாரியையும் விசாரிக்கணும்... அவகிட்டயும் ஏதாவது ரகசியம் இருக்கலாம்... இப்போ அவ மேல சந்தேகம் அதிகரிக்குது... 😵😵😵😵
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.

New Episodes Thread

Top Bottom