• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 44

Mathykarthy

Well-known member
Member
சூப்பர்...
அப்போ இனியா வழக்குல சம்மந்தப்பட்ட இன்னொரு ஆள் ஏகலைவன்னா அவன் இனியா கூட இருந்ததை பார்த்துட்டு வெறில கிளாரா ஏன் இந்த கொலையை செஞ்சுருக்கக் கூடாது..... 🤔🤔🤔🤔
 

sannaga

Member
Member
ஏகலைவன் கண்டிப்பாக குற்றவாளியாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.
 

CRVS2797

Active member
Member
அடப்பாவிங்களா...! காமவெறிவந்துட்டா இன்னும் என்னவெல்லாம் பண்ணித் தொலைப்பாங்கன்னு தெரியலையே. ஆனா, எனக்கென்னமோ ஏகலைவனை தவிர, வேற யாரோ ஒருத்தன் இதுல சம்பந்தப்பட்டிருப்பான்னு தோணுது.
:unsure: :unsure: :unsure:
 

CRVS

Active member
Member
அடப்பாவிங்களா...! காமவெறிவந்துட்டா இன்னும் என்னவெல்லாம் பண்ணித் தொலைப்பாங்கன்னு தெரியலையே. ஆனா, எனக்கென்னமோ ஏகலைவனை தவிர, வேற யாரோ ஒருத்தன் இதுல சம்பந்தப்பட்டிருப்பான்னு தோணுது.
:unsure: :unsure: :unsure:
 

Lakshmi

Well-known member
Member
காதலியின் நினைவோடு வாழும் ஒருவர் வன்புணர்வு செய்வரா?
 

kothaisuresh

Well-known member
Member
ஏகலைவன் இருக்காது, வேற யாரோ தான். மேபி கிளாரா கூட இருக்கலாம்
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.

New Episodes Thread

Top Bottom